Advertisement

மாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி

விளையாட்டு ஆகஸ்ட் 17,2019 | 19:41 IST

Share

கோவை காட்டன்சிட்டி வாலிபால் கிளப் சார்பில் 19 வயது பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி வாலிபால் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 18 அணிகள் பங்கேற்றன. சனியன்று நடந்த போட்டியில் சபர்பன் பள்ளி-பி அணி 25-14, 25-18 புள்ளிக்கணக்கில் அகர்வால் மெட்ரிக் பள்ளியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில், சபர்பன் பள்ளி ஏ-அணி ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியையும்; மத்வராயபுரம் அரசு பள்ளி கிரசன்ட் மெட்ரிக் பள்ளியையும் வென்றன. ராகவேந்திரா பள்ளி ரங்கநாதர் பள்ளியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X