Advertisement

நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்

பொது ஆகஸ்ட் 18,2019 | 17:52 IST

Share

பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு வினாடிக்கு 120 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 31 வரை 135 நாட்கள் இடைவெளி இல்லாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 6 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். அப்போது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றப்படும் என்றார். ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை இரண்டாம் போகத்திற்கும் சேர்த்து கூடுதலாக திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X