Advertisement

மாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்

விளையாட்டு ஆகஸ்ட் 18,2019 | 19:17 IST

Share

கோவை, காளப்பட்டி, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான 'நான் ரேங்கிங்' டென்னிஸ் போட்டி, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில், நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். சனியன்று நடந்த போட்டியில், 10 வயது பிரிவில், பவிஷ்ணு, 4-0 என்ற புள்ளி கணக்கில், அஜயையும்; 12 வயது பிரிவில் அகில்பாபுஜி, 5-3 என்ற புள்ளி கணக்கில், ஸ்கந்தநிதியையும் வென்றனர். 14 வயது பிரிவில் விருத்திகா, 5-3 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீவர்ஷனையும் வென்றார். வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X