விளையாட்டு » சென்னையில் மாவட்ட அளவிலான கேரம் ஆகஸ்ட் 19,2019 15:00 IST
சென்னை நேரு விளையாட்டங்கில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. சீனியர் தனிப்பிரிவு, இரட்டையர், பதக்கம் பெறாதவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஞாயிறன்று நடந்த இறுதிபோட்டியில், சீனியர் தனிப்பிரிவில் தரணி குமார் மற்றும் ராஜன் ஆகியோர் மோதினர். இதில் தரணி குமார் 9க்கு 25, 25க்கு0, 18க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
வாசகர் கருத்து