Advertisement

2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்

சினிமா வீடியோ ஆகஸ்ட் 19,2019 | 18:05 IST

Share

'பேட்ட'க்கு பின் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். விரைவில் முடிய உள்ள இப்படத்தை அடுத்த ஆண்டுக்கு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 'தர்பார்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது. அதற்குள் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிடுவாராம் சிவா. ரஜினிகாந்த், சிவா முதல் முறையாக இணையும் படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அப்படியென்றால் 2020ல் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு படங்கள் வெளிவரும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X