Advertisement

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

பொது ஆகஸ்ட் 20,2019 | 15:29 IST

Share

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி மற்றும் வடுகம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால், வனச்சரபங்களா சாலையில் தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நீர் தேங்கியதால் நெல், வெங்காயம். நிலக்கடலை, சேனைகிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. நீர்வழித்தடங்கள் தூர்வாரப்படாததால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X