Advertisement

பதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி

அரசியல் ஆகஸ்ட் 20,2019 | 19:37 IST

Share

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு, பா.ஜனதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வரானார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு பிறகு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், கே.ஈஸ்வரப்பா மற்றும் பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான பி.Sriராமுலு உள்ளிட்டோர் பதவி ஏற்ற அமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 17 பேரில் ஒருவர் பெண்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X