Advertisement

மஞ்சு வாரியரின் தொழில் பக்தி | Actress Manju Warrior | Himachal Flood

பொது ஆகஸ்ட் 21,2019 | 16:36 IST

Share

தொடர் மழையால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, மஞ்சு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். சாப்பிட வழியின்றி தத்தளித்தனர். இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாகுர், மத்திய அமைச்சர் முரளீதரன் ஆகியோர் தலையிட்டதையடுத்து, 30 பேரையும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X