Advertisement

விதியை வெல்ல முடியுமா?

சம்பவம் ஆகஸ்ட் 21,2019 | 19:30 IST

Share

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் செக்காலா ஆனந்த். வயது 54. செவ்வாய் இரவு பணி முடிந்து ரயிலில் வீட்டிற்கு திரும்பும் வழியில், ஆனந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது,. சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். காலம் தாமதிக்காமல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது ஆம்புலன்ஸ். ஆனால் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியவில்லை. கதவில் ஏதோ கோளாறு. 15 நிமிட போராட்டத்துக்கு பிறகே, கதவை திறக்க முடிந்தது. அதற்குள் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே ஆனந்த் இறந்து போனார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X