Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஆகஸ்ட் 22,2019 | 18:38 IST

Share

இந்தியாவின் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஜெய்ப்பூரை சந்தித்தது. இதில் 26-28 என வீழ்ந்தது. இந்த சீசனில் சொந்த மண்ணில் களமிறங்கிய 3 போட்டியில் 2வது முறையாக தோற்றது தலைவாஸ்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X