பொது » பொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர் ஆகஸ்ட் 23,2019 16:53 IST
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த இலங்கை, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து