Advertisement

வேளாங்கண்ணியில் போலீஸ் குவிப்பு

பொது ஆகஸ்ட் 23,2019 | 19:00 IST

Share

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும், தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 டிஎஸ்பி தலைமையிலான 170 தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 108 காவலர்கள் அங்குள்ள தனியார் மற்றும் பேராலய விடுதிகளிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X