Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஆகஸ்ட் 24,2019 | 18:06 IST

Share

சுவிட்சர்லாந்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் சென் யு பெய்யை சந்தித்தார். துடிப்பாக செயல்பட்ட சிந்து 21-7, 21-14 என எளிதாக வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதன் மூலம், குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X