Advertisement

ஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்

பொது ஆகஸ்ட் 24,2019 | 19:19 IST

Share

இந்தியாவில் , ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 38 லட்சம் மக்கள் பயன்பெற்று உள்ளதாக குடும்ப நலன் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார். 'ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி வழங்கப்படும். நோயாளிகளின் உடல்நலம் குறித்து அறிந்து அதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்க 7 லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் சிகிச்சை பெறும் வகையில் , நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளது ' என அஸ்வின் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X