Advertisement

நவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி

பொது ஆகஸ்ட் 24,2019 | 19:27 IST

Share

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், தமிழகத்தில் நீதித்துறைக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றங்களை அதிக அளவில் ஏற்படுத்தி, தேசிய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ப அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டக் கல்வி அளிக்கப்படுகிறது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X