Advertisement

தீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி

பொது ஆகஸ்ட் 24,2019 | 19:29 IST

Share

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக மத்திய அரசு எச்சரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த 10 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X