Advertisement

கிராமத்தை முடக்கும் காய்ச்சல்

பொது ஆகஸ்ட் 25,2019 | 14:31 IST

Share

கிருஷ்ணகிரியை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள குப்பநத்தம் கிராம மக்கள் காய்ச்சல் அவதியடைந்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழை காரணமாக காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. காய்ச்சலால் மூட்டு வலி, கைகால் வலியால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வேலைகளுக்கும் செல்ல முடியாததால் வாழ்வாதாரமும் பாதிக்கிறது. போதிய பஸ் வசதி இல்லாததால், மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை எனக்கூறும் மக்கள், மாவட்ட நிர்வாகம் இங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X