Advertisement

மணப்பாறையில் கோகுலாஷ்டமி திருக்கல்யாணம்

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 25,2019 | 00:00 IST

Share

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நல்லாண்டவர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்க பின் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் கிருஷ்ணர் பாமா மற்றும் ருக்குமணிக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X