ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம் ஆகஸ்ட் 25,2019 00:00 IST
திருச்சி மேலஅம்பிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம் திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்றதை அடுத்து ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீசக்தி விநாயகர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீசக்தி விநாயகர் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து