Advertisement

காவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு

பொது ஆகஸ்ட் 25,2019 | 15:00 IST

Share

தமிழகத்தில் காலியாக உள்ள காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை மற்றும் ஆயுதப்படையில் காலியாக உள்ள 8,826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடந்தது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வு சென்னையில் 13 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 228 மையங்களில் நடந்தது, 3.22 லட்சம் எழுதினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X