Advertisement

அருண் ஜேட்லி உடல் தகனம்

அரசியல் ஆகஸ்ட் 25,2019 | 17:00 IST

Share

2018ல் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனியன்று காலமானார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், சோனியா, ராகுல் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஜேட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஞாயிறு காலை டில்லியிலுள்ள பா.ஜ. தலைமையகத்துக்கு ஜேட்லி உடல் கொண்டு வரப்பட்டு, தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X