Advertisement

ஜிப்மர் பட்டமளிப்பு விழா

பொது ஆகஸ்ட் 25,2019 | 17:00 IST

Share

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 10 வது பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மத்திய அரசின் நிதிஆயோக் குழு உறுப்பினர் வினோத்குமார் பால் தலைமையில் நடைபெற்ற விழாவில், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், ஜிப்மர் தலைவர் வி.எம்.கட்டோச், இயக்குனர் ராக்கேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பி.ஹெச்.டி, எம்.டி.,எம்.எஸ்., ,எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்த 405 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் தகுதிபெற்ற 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X