Advertisement

30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு

அரசியல் ஆகஸ்ட் 25,2019 | 18:30 IST

Share

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அதன் மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. * தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். * தபால் மற்றும் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதற்கு கண்டனம் * தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். * திமுக இளைஞரணியில் 2 மாதத்தில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X