Advertisement

பாகிஸ்தான் கவனம் தமிழகம் மீது திரும்பியது ஏன்?

பொது ஆகஸ்ட் 26,2019 | 13:00 IST

Share

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ தொடங்கி இருப்பது மத்திய அரசின் உயர் மட்டத்தில் அக்கறையுடன் விவாதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு பிரிவான ஐ எஸ் ஐ அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதியின் தலைமையில், இலங்கையை சேர்ந்த ஐந்து தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசின் உளவு துறை கண்டுபிடித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X