Advertisement

புதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்

அரசியல் ஆகஸ்ட் 26,2019 | 18:00 IST

Share

புதுச்சேரி சட்டசபையின் 14 ஆவது கூட்டத் தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. கவர்னர் கிரணபேடியை அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து சபைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து கவர்னர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். அதில் அரசின் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். கவர்னர் பேசிக்கொண்டிருந்தபோதே அதிமுக சட்ட சபை தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு, எந்த வித திட்டங்களையும் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த தவறிய கவர்னரை கண்டித்தும் அரசைக் கண்டித்தும் பேசினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X