Advertisement

முதியவரை பார்த்து மிரண்ட போலீசார்

சம்பவம் ஆகஸ்ட் 26,2019 | 00:00 IST

Share

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு, தனது கண்டுபிடிப்புகளை கலெக்டரிடம் காண்பித்து, பரிசு பெற வந்த முதியவர் நாராயணசாமியின் சூட்கேைஸ பார்த்ததும், போலீசார் மிரண்டு போய் அவரை தடுத்து நிறுத்தினர். ஐந்து முறை வந்தும் கலெக்டரை சந்திக்கவிடவில்லை. போலீஸ்காரங்களுக்கு முகத்தை பார்த்தால் நல்லவங்க கெட்டவங்க தெரியாதா என ஆதங்கத்துடன் கேட்டபடியே, முதியவர் வெளியே சென்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X