Advertisement

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-08-2019 | Sports Roundup | Dinamalar ஆகஸ்ட் 26,2019 19:30 IST

loading

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-08-2019 | Sports Roundup | Dinamalar ஆகஸ்ட் 26,2019 19:30 IST

தங்க மங்கை' சிந்து சுவிட்சர்லாந்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் ஓகுஹராவை 21-7, 21-7 என நேர் செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து உலக பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். தவிர, இத்தொடரில் இவர் வென்ற ஐந்தாவது பதக்கமாக அமைந்தது. --------------------- இந்தியா இமாலய வெற்றி இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 297, விண்டீஸ் 222 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின் 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய விண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பும்ரா 5, இஷாந்த் 3, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர். --------------------- ஸ்டோக்ஸ் சதம்: இங்கிலாந்து 'திரில்' வெற்றி ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதின. லீட்சில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 176, இங்கிலாந்து 67 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 246 ரன்கள் எடுக்க, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து. ஸ்டோக்ஸ் 135 ரன்கள் எடுத்து உதவ, இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ----------------------- இங்கிலாந்து செல்கிறார் முரளி விஜய் இந்திய கிரிக்கெட் வீரர் தமிழகத்தின் முரளி விஜய். 35 வயதான இவர் விண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், சாமர்செட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். பாகிஸ்தானின் அசார் அலிக்குப் பதில் இணையும் முரளி விஜய், கடைசி 3 போட்டியில் களமிறங்குகிறார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 05:48 கொரோனா பூச்சாண்டி  இந்தியாவில்  பலிக்காதது ஏன்? | Corona India | Corona Updates

கொரோனா பூச்சாண்டி இந்தியாவில் பலிக்காதது ஏன்? | Corona India | Corona Updates

play button 05:56 வீட்டுக்கு வீடு விளக்கொளியில் மிளிர்ந்தது ஒரே இந்தியா!

வீட்டுக்கு வீடு விளக்கொளியில் மிளிர்ந்தது ஒரே இந்தியா!

play button 01:43 கயத்தாறில் கொரோனா சுகாதார குழுவினர் மீது தாக்குதல்

கயத்தாறில் கொரோனா சுகாதார குழுவினர் மீது தாக்குதல்

play button 02:35 TNல் மேலும் 2 பேர்  பலி; பாசிடிவ் 571 ஆக உயர்வு

TNல் மேலும் 2 பேர் பலி; பாசிடிவ் 571 ஆக உயர்வு

play button 07:32 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 05-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 05-04-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:47 பாகிஸ்தான் பாராட்டு இந்தியா நெகிழ்ச்சி

பாகிஸ்தான் பாராட்டு இந்தியா நெகிழ்ச்சி

play button 00:51 காய்கறி கடைகளில் கோடிக்கணக்கில் புகையிலை

காய்கறி கடைகளில் கோடிக்கணக்கில் புகையிலை

play button 00:46 காஷ்மீரில் சண்டை; 9 பயங்கரவாதிகள், 3 வீரர்கள் பலி

காஷ்மீரில் சண்டை; 9 பயங்கரவாதிகள், 3 வீரர்கள் பலி

play button 12:21 இதற்கு  மேலும் விளக்கம்  தேவையா?

இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

play button 01:28 பிரிட்ஜ், பேன்  ஆஃப் பண்ணாதீங்க..

பிரிட்ஜ், பேன் ஆஃப் பண்ணாதீங்க..

play button 00:53 திருச்சியில் கொரோனா : 50 இடங்களுக்கு சீல்

திருச்சியில் கொரோனா : 50 இடங்களுக்கு சீல்

play button 01:06 தமிழக பகுதியில் கொரோனா புதுச்சேரி பகுதிக்கு சீல்

தமிழக பகுதியில் கொரோனா புதுச்சேரி பகுதிக்கு சீல்

play button 00:39 21 போலீசாருக்கு quarantine உத்தரவு

21 போலீசாருக்கு quarantine உத்தரவு

play button 00:36 கொரோனா விழிப்புணர்வு மெகா ஓவியம்

கொரோனா விழிப்புணர்வு மெகா ஓவியம்

play button 01:06 நிவாரணமாக  1.5 டன் காய்கறி வழங்கிய விவசாயி

நிவாரணமாக 1.5 டன் காய்கறி வழங்கிய விவசாயி

play button 00:55 அரசியல் செய்யாமல் ஒளி ஏற்றுங்கள் : செல்லூர் ராஜூ

அரசியல் செய்யாமல் ஒளி ஏற்றுங்கள் : செல்லூர் ராஜூ

play button 01:43 இல்லாதவர்க்கு அரிசி மூட்டை  லாரி அதிபரின் தாராள மனசு

இல்லாதவர்க்கு அரிசி மூட்டை லாரி அதிபரின் தாராள மனசு

play button 02:08 இந்தியாவை காப்பாற்றிய தடுப்பூசி

இந்தியாவை காப்பாற்றிய தடுப்பூசி

play button 02:18 வைரசை வாங்கி செல்லும் அப்பாக்கள் | Corona | Dad's Shopping | Dinamalar

வைரசை வாங்கி செல்லும் அப்பாக்கள் | Corona | Dad's Shopping | Dinamalar

play button 01:22 கொரோனாவை வெற்றி கொண்ட இளைஞனுக்கு பிரியாவிடை

கொரோனாவை வெற்றி கொண்ட இளைஞனுக்கு பிரியாவிடை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X