Advertisement

நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகை

பொது ஆகஸ்ட் 27,2019 | 12:50 IST

Share

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த புளியாமங்கலம் பகுதியில் தனியார் செல் போன் நிறுவனம் சார்பில் செல் போன் டவர் கோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்க பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தனியார் செல் நிறுவனம் சார்பில் மக்களின் எதிர்ப்பை மீறி காவல் துறையினரின் பாதுகாப்போடு மீண்டும் பணிகளைத் துவக்கியுள்ளனர். இதனால் செய்வது அறியாத மக்கள் ஆவேசம் அடைந்து இரவு அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர். தகவல் அறிந்து வந்த துணை வட்டாச்சியர் அருள் செல்வம் மற்றும் நகர காவல் துறையினர் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி மக்களைச் சமாதானப்படுத்தி புகார் மனுவைப் பெற்றுக்கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X