Advertisement

குறுமைய கபடி; மாநகராட்சி பள்ளி சாம்பியன்

விளையாட்டு ஆகஸ்ட் 27,2019 | 19:22 IST

Share

பள்ளி மாணவியருக்கான குறுமைய கபடி மற்றும் ஹேண்ட்பால் போட்டிகள், சின்னவேடம்பட்டி டி.கேஸ்.,பள்ளியில் நடந்தது. மாணவிகளுக்கான கபடி இறுதிப்போட்டியில் 14 வயது பிரிவில் ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி 31-26 புள்ளிக்கணக்கில் செயின்ட் மேரீஸ் பள்ளியையும்; 19 வயது பிரிவில் ஆர்.கே.புரம் பள்ளி 36-33 புள்ளிக்கணக்கில் செயின்ட் மேரீஸ் பள்ளியையும் வென்றன. 17 வயது பிரிவு கபடி இறுதி போட்டியில், செயின்ட் மேரீஸ் பள்ளி 15-10 புள்ளிக்கணக்கில் ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளியை வீழ்த்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X