Advertisement

உலகின் 100 சிறந்த இடங்களில் படேல் சிலை

பொது ஆகஸ்ட் 28,2019 | 15:17 IST

Share

2019ம் ஆண்டிற்கான உலகின் 100 சிறந்த இடங்களுக்கான 2வது பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை ஆற்றின் அருகே ஒற்றுமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள 597 அடி உயர சர்தார் வல்லாபய் பட்டேலின் சிலை இடம்பெற்றுள்ளது. பட்டேல் சிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருவதாக டைம்ஸ் பத்திரிக்கை பாராட்டி உள்ளது. உலகின் 100 சிறந்த இடங்களில் ஒற்றுமை சிலை இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 34 ஆயிரம் பேர் இந்த சிலையை பார்த்துச் சென்றுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X