Advertisement

விளையாட்டு » குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 28,2019 17:00 IST

விளையாட்டு » குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 28,2019 17:00 IST

தமிழ்நாடு மற்றும் தஞ்சை மாவட்ட கால்பந்து விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கால்பந்து போட்டி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா சர்வதேச மற்றும் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 3 வயது முதல் 5 வயது வரை நடத்தப்பட்ட இப்போட்டியில், 15 குழுக்களாக 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள்பங்கேற்றனர். மாணவர்களுக்கு புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாகவும், வெற்றியும், தோல்வியும் சமம் என்பதை உணர்த்தவே இது போன்ற போட்டிகள் நடத்துவதாகவும் அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களும், கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:00 பூச்சிகளால் அமில மழை; கருத்தரங்கில் தகவல்

பூச்சிகளால் அமில மழை; கருத்தரங்கில் தகவல்

play button 00:47 திருமாவை கைது செய்ய கோரிக்கை

திருமாவை கைது செய்ய கோரிக்கை

play button 00:16 உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்

play button 01:18 ரஜினி கமல் சேரலாம்: ரசிகர்கள் சேரமாட்டார்கள்

ரஜினி கமல் சேரலாம்: ரசிகர்கள் சேரமாட்டார்கள்

play button 00:59 காளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்

காளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்

play button 05:05 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 04:44 மதங்களை  பழிப்பவர்களை 'விடக்கூடாது'

மதங்களை பழிப்பவர்களை 'விடக்கூடாது'

play button 00:35 காலபைரவருக்கு முத்தங்கி அலங்காரம்

காலபைரவருக்கு முத்தங்கி அலங்காரம்

play button 04:49 2 மாவட்டத்தில் ஒரே கிராமம்

2 மாவட்டத்தில் ஒரே கிராமம்

play button 00:51 நியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு

நியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு

play button 09:25 இது வித்தியாசமான படம் இல்லை  மேகி படக்குழுவினர் - பேட்டி

இது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி

play button 10:54 குண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்குநர் - பேட்டி

குண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்குநர் - பேட்டி

play button 03:36 குட்டீஸ்களின் மாடித் தோட்டம் | Garden of Children | Madurai | Dinamalar |

குட்டீஸ்களின் மாடித் தோட்டம் | Garden of Children | Madurai | Dinamalar |

play button 00:22 திருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

play button 03:45 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:57 உள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா ?

உள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா ?

play button 01:31 ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்

ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்

play button 09:24 ரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு?

ரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு?

play button 04:45 பயிர் காப்பீடு அதிகம் பெற்றது  நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி

பயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி

play button 00:44 சந்தனமரம் வெட்டிய  2 பேர் கைது;  காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'

சந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X