Advertisement

வெளிநாடு புறப்பட்டார் முதல்வர்

அரசியல் ஆகஸ்ட் 28,2019 | 17:50 IST

Share

பிரதமர் மோடி வழியில் அன்னிய முதலீட்டை கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், லண்டன் செல்கிறார். இதற்காக, சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவரை அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X