Advertisement

மாநில கிரிக்கெட் அணி தேர்வு

விளையாட்டு ஆகஸ்ட் 28,2019 | 18:22 IST

Share

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, 4 நாட்கள் டெஸ்ட் போட்டி, எஸ்.என்.ஆர்., கல்லூரியில் நடந்தது. அனைத்து மாவட்ட அணி, சென்னை சிட்டி அணிகள் மோதின. முதலில் விளையாடி அனைத்து மாவட்ட அணியினர், 70. 5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 183 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை சிட்டி அணியினர், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், சென்னை சிட்டி அணி, 15 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 43 ரன் எடுத்தது. இதில், சிறப்பாக செயல்படும் வீரர்கள் தமிழக கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்புள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X