Advertisement

திருவள்ளூவர் பல்கலை பட்டமளிப்பு

பொது ஆகஸ்ட் 29,2019 | 16:50 IST

Share

வேலூர், காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் திருவள்ளூவர் பல்கலைகழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் பன்வாரி லால்புரோஹீத் தலைமையில் நடைபெற்றது. இதில் முனைவர் பட்டங்கள் 140 பேருக்கும் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 31 முதுகலை 33 இளங்கலை என மொத்தம் 204 மாணவ,மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். பல்கலைகழக துணை வேந்தர் தாமரைச் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X