Advertisement

பொது » புதுச்சேரியில் பால் விலை உயர்வு ஆகஸ்ட் 29,2019 17:24 IST

பொது » புதுச்சேரியில் பால் விலை உயர்வு ஆகஸ்ட் 29,2019 17:24 IST

புதுச்சேரி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், 5 ஆண்டுகளாக பால்விலை ஏற்றபடாத நிலையிலும் தற்போது பால் விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்தார். அதன்படி பால் கொள்முதல் விலை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து விற்பனை விலை 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவித்த அவர், உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை வெள்ளி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார். சமன்படுத்திய பால் 36 லிருந்து 42 ரூபாயாகவும், சிறப்பு சமன்படுத்திய பால் 38 லிருந்து 44 ரூபாயாகவும் நிலைப்படுத்திய பால் 42ல் இருந்து ரூபாயாக 48 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:43 விசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்

விசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்

play button 00:56 ஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு

ஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு

play button 01:08 தீக்குளிப்பு முகாமா? குறைதீர் முகாமா?

தீக்குளிப்பு முகாமா? குறைதீர் முகாமா?

play button 02:45 குறைதீர் மனுக்களை இலவசமாக எழுதலாம் | Grievance Day | Collector Office | Madurai | Dinamalar

குறைதீர் மனுக்களை இலவசமாக எழுதலாம் | Grievance Day | Collector Office | Madurai | Dinamalar

play button 00:59 மேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்

மேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்

play button 02:05 ரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு

ரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு

play button 01:19 திருமாவளவன் வருமானத்தை ஆய்வுசெய்ய வேண்டும்

திருமாவளவன் வருமானத்தை ஆய்வுசெய்ய வேண்டும்

play button 03:22 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:41 தென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி

தென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி

play button 00:45 மண்டல அறிவியல் கண்காட்சி

மண்டல அறிவியல் கண்காட்சி

play button 01:37 29வது உலக சுங்க குழும மாநாடு

29வது உலக சுங்க குழும மாநாடு

play button 00:51 காதலியை கத்தியால் குத்திய காதலன்

காதலியை கத்தியால் குத்திய காதலன்

play button 00:33 மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி

play button 01:05 ரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி

ரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி

play button 00:42 ரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்

ரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்

play button 00:52 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்

play button 00:35 மதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்

மதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்

play button 02:18 ரஜினி ரகசியம் இதானா..?

ரஜினி ரகசியம் இதானா..?

play button 03:13 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:11 தாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு

தாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X