விளையாட்டு » மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஆகஸ்ட் 29,2019 00:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடி பட்டியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வாசகர் கருத்து