Advertisement

டோல்கேட்டில் துப்பாக்கி சூடு : 6 பேர் கைது | Gun Shoot | Madurai | Dinamalar |

சம்பவம் ஆகஸ்ட் 29,2019 | 00:00 IST

Share

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 6 பேர், மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X