Advertisement

நிலவின் வளங்கள் தெரிய வரும்

பொது ஆகஸ்ட் 30,2019 | 15:36 IST

Share

சந்திரயான் 2 நிலவில் இறங்கிய பின் அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து தெரிய வரும் என தமிழக அறிவியல் தொழில்நுட்ப மைய துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். சந்திரயான், மங்கள்யான் போன்றவற்றால் மாணவர்கள் மத்தியில் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் குறித்த அறிவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கி பத்திரமாக திரும்பி வரும்படி வடிவமைக்கப்படுமென்றும், அதன் பிறகு தான் மனிதர்களை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X