Advertisement

குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவன் கைது

சம்பவம் ஆகஸ்ட் 30,2019 | 00:00 IST

Share

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே கால்வாயில் குளிக்கும் பெண்களை, டூவீலரில் பெட்டி வைத்து அதனுள் மொபைல்போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுத்த செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த 24 வயது வெங்கடேசனை, பொதுமக்கள் பிடித்து ஆரல்வாய் மொழி போலீசில் ஒப்படைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X