Advertisement

வருமான வரி தாக்கலுக்கு ஆக. 31 கடைசி

பொது ஆகஸ்ட் 30,2019 | 16:43 IST

Share

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு இல்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கால அவகாசத்தை செப்., 30 வரை நீட்டித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள வருமான வரித்துறை, எந்தவித அவகாச நீட்டிப்பும் கிடையாது என்றும், ஆகஸ்ட் 31க்குள் வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X