Advertisement

பிரஷாந்தை இயக்கும் கவுதம் மேனன்

சினிமா வீடியோ ஆகஸ்ட் 30,2019 | 20:12 IST

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரஷாந்த். இடையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர், தற்போது மீண்டும் முழு மூச்சாக சினிமாவில் களமிறங்கி உள்ளார். பிரஷாந்தை மீண்டும் வெற்றிப்பட நாயகனாக்கி விட வேண்டும் என்று அவரது தந்தையான தியாகராஜன், ஹிந்தியில் வெளியான தேசிய விருது பெற்ற ‛அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்த படத்தை ஒரு முன்னணி இயக்குநர் இயக்குவார் என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் அந்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X