Advertisement

சென்னையில் தொடங்கியது ஜூனியர் தடகளப் போட்டிகள்

விளையாட்டு ஆகஸ்ட் 31,2019 | 13:00 IST

Share

காஞ்சிபுரம் தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான ஜீனியர் தடகள போட்டிகள் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் , நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல் , குண்டு எறிதல் ,தட்டு எறிதல் , தொடர் ஓட்டம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 32 மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துக்கொள்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X