ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீகாளஹஸ்தியில் 1 கோடி காணிக்கை ஆகஸ்ட் 31,2019 13:00 IST
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை பணத்தை எண்ணும் பணிகள் வெள்ளியன்று தொடங்கியது. உண்டியலில் , 1,28,36,082 ரூபாய் பணம், 9 சவரண் தங்கம், 508.2 கிலோ வெள்ளி , 212 டாலர் வெளிநாட்டு பணம் இருந்ததாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இவை அனைத்தும், கடந்த 30 நாட்களில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள்.
வாசகர் கருத்து