Advertisement

மாநில கபடி போட்டி

விளையாட்டு செப்டம்பர் 01,2019 | 15:00 IST

Share

திருவாரூர் புலிவலம் கிராமத்தில் செவன் டைகர்ஸ் கபடி கிளப் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி இரண்டு நாட்களாக நடைபெற்றது. திருவாரூர், தஞ்சை, திருச்சி, நாகை, கன்னியாகுமாரி, திருநெல்வேலி உட்பட 15 அணிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் திருநெல்வேலி அணியும் அலந்தகரை அணியும் மோதின இதில் திருநெல்வேலி அணி வெள்றிபெற்று 40000 ரூபாய் ரொக்க பரிசினை தட்டிச் சென்றது. அலந்தகரை அணி இரண்டாம் இடத்தினையும், புலிவலம் ஆணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X