Advertisement

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 01,2019 | 00:00 IST

Share

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள நித்திய கல்யாண வெங்கடேசபெருமாள் கோயில் மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் சிறப்பு பூஜைகளுக்கு பின்பு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, யாகங்கள் வளர்க்கப்பட்டு, மூலர் மற்றும் உற்சவர்களுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X