Advertisement

ரஜினி படத்திற்கு இமான் இசை

சினிமா வீடியோ செப்டம்பர் 03,2019 | 18:00 IST

Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‛தர்பார்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதையடுத்து, சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் என சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கூடும் என செய்திகள் வெளியானது. இப்போது இமான் இசையமைக்க உள்ளார். சிவாவின் முந்தைய படமான அஜித்தின் விஸ்வாசத்திற்கு இமான் தான் இசையமைத்தார். அதன் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டதால் ரஜினி படத்திற்கும் இமானே அதிகம் இசையமைக்க கூடும் என தெரிகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X