Advertisement

குறுமைய கபடி: ஆட்டம் காட்டிய ஜி.ஆர்.ஜி., பள்ளி

விளையாட்டு செப்டம்பர் 03,2019 | 19:32 IST

Share

கோவை, சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், கிழக்கு குறுமைய பள்ளிகளுக்கான கபடி போட்டி ஜி.ஆர்.ஜி., பள்ளியில் நடந்தது. செவ்வாயன்று நடந்த 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், இந்துஸ்தான் பள்ளி, கலைமகள் பள்ளி அணியையும்; டி.என்.ஜி.ஆர்., பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளியையும் வென்றன. 17 வயதுபிரிவில் ஜி.ஆர்.ஜி., பள்ளி, சிங்காநல்லுார் அரசுப்பள்ளியையும், கே.கே.நாயுடு பள்ளி, ஒண்டிப்புதுார் அரசு பள்ளியையும் வீழ்த்தின. 19 வயது பிரிவில் ஜி.ஆர்.ஜி., பள்ளி, உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X