Advertisement

நியூயார்க் பால் பண்ணையில் முதல்வர் ஆய்வு

அரசியல் செப்டம்பர் 03,2019 | 20:15 IST

Share

இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள் காலை, முதல்வர் பழினிசாமி நியூயார்க் சென்றார். பஃபல்லோ நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய கால்நடை பண்ணைக்கு சென்று அவர், பார்வையிட்டார். பால் உற்பத்தியை பெருக்குவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும், நீண்ட காலம் கால்நடைகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். கலப்பு பசு இனங்கள் குறித்தும், பால் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X