Advertisement

டிராபிக் விதிமீறிய இரண்டு பேருக்கு 47,000 ஃபைன்

பொது செப்டம்பர் 04,2019 | 17:14 IST

Share

புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்டர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சாலை விதிமீறல்களுக்கு பல மடங்கு அதிக அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகுக்கிறது. திங்களன்று டில்லி அருகே உள்ள, குருகிராமில் கோர்ட் அருகே, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வந்த தினேஷ் மதனை டிராபிக் போலீசார் மடக்கினர். அவரிடம் லைசென்ஸ் இன்சூரன்ஸ் என எந்த ஆவணங்களும் இல்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X