விவசாயம் » கடைமடை வந்தடையாத காவிரி நீர் செப்டம்பர் 04,2019 17:00 IST
வேளாண்மை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் பாயாத பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு தேவையான குறுகிய கால நெல் ரகங்களை அரசு மானியத்தில் வழங்கி உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து